நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

நடிகை கதை - நான் டைரக்டருக்கு கம்பெனி தர்றேன் – 2




அந்தப் பெண்ணின் அம்மாவும், தூதுவனும் மனம் விட்டுப் பேச ஆரம்பித்தார்கள்.மகள் மேல் ரொம்பவே பாசம் கொண்ட அம்மாவால் அந்த கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொள்ள முடியவில்லை.
“”சினிமாவில் இருக்கிற நடைமுறைகள் எனக்குப் புரியுது. ஆனா, அவ ரொம்ப சின்னப்பொண்ணு. அதுக்கு அவளை தயார் பண்றது கஷ்டம். வேணும்னா படத்தில் நடிக்கிறதுக்காக தரப்போற சம்பளத்தை விட்டுக் கொடுத்திடுறோம்.”’’
“”அது சாத்தியப்படாது. இந்த கம்பெனியில் ஒங்க பொண்ணு அறிமுகமாகிறதில் பெரிய ப்ளஸ் என்னான்னா, டைரக்டர் தரப்பே தயாரிப்பாளராவும் இருப்பதால் தொல்லைகள் பெரிசா இருக்காது. வேற கம்பெனின்னா, டைரக்டர் தொல்லை, ஹீரோ தொல்லை, புரொடியூஸர் தொல்லை, இவ்வளவு ஏன்… சில கம்பெனிகள் ஃபைனான்ஸியரையும் அட்ஜஸ்ட் பண்ணணும்னு நெருக்கடிகூட கொடுப்பாங்க. அதெல்லாம் இந்த கம்பெனியில் இருக்காது”’ என லாப-நஷ்டங்களை பட்டியல் போட்டார் தூதுவன்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட மம்மி சிறிது நேரம் மௌனமாக யோசித்தார். அதன் பிறகு சொன்னார்….
“”அவளை விட்டுடச் சொல் லுங்க. அவளுக்குப் பதிலா நான் உடன்படுறேன். டைரக்டர் தரப்பில் கேட்டுச் சொல்லுங்க.”’
தூதுவனும் கிளம்பிப் போனார்.
மறுநாள் வந்து சொன்னார்… “”பழைய படம் பார்க்க அவர்கள் விரும்பலையாம். ஆரம் பத்திலே இப்படி திகட்டல் இருப்பதால் வேறு நாயகி பார்த்துக்கிறதா சொல்லீட்டாங்க”’ என்றார்.
செர்ரி நடிகையை வைத்து படத்தை எடுத்தனர். யூத் துள்ளி வழிந்த அந்தப் படம் படு ஹிட் ஆனது.அந்த வாய்ப்பு தன் மகளுக்கு கிடைக்காமல் போனதில் மம்மிக்கு மனசு பூராவும் வருத்தம்.
ஒரு வருடத்திற்குப் பின்…. இன்னொரு பட வாய்ப்பு வந்தது.
ஏற்கனவே கல்யாணமான… அரும் பொருட்களை உள்ளடக்கியதன் பேர் கொண்ட டைரக்டர்… தன் படத்தில் நடிக்க வந்த ஒரு நடிகையை வசப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டவர். அவருடைய படத்தில் நடிக்கத்தான் வாய்ப்பு வந்தது.
போட்டோவில் பார்த்த இந்த “பூவுக்கு மணி’ கட்டிவிடும் ஆசையுடன் மம்மியை நேரடியாக சந்தித்தார்.
‘அட்ஜஸ்ட்மெண்ட்’ என்கிற எழுதப்படாத ஃபார்முலாவை இந்த டைரக்டரும் எடுத்து வைத்தார்.எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட மம்மி…. முன்பு வந்த வாய்ப்புக்கு என்ன பதில் சொன்னாரோ… அதே பதிலையே திரும்பவும் சொன்னார்.
’”"அவளை விட்ருங்க. ஒங்க சந்தோ ஷத்துக்கு நான் உத்ரவாதம் தர்றேன்.”’
எவ்வளவோ பேசிப் பார்த்தார் டைரக்டர். மம்மி தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். கடைசியில் மம்மியின் டீலிங்கிறகு மசிந்தார்.
படத்திற்கு ஆபீஸ் பூஜை போட்டு படப்பிடிப்பு துவங்கியது.
ஹீரோயின்… இந்தப் பெண். ஹீரோ… புது நடிகர்.
படப்பிடிப்பில் காதலர்கள் சம்பந்தப் பட்ட காட்சிகளில் கூட… நடிகையை கட்டிப்பிடித்து நடிக்க அனுமதிக்காத அளவிற்கு பக்குவமாக பார்த்துக்கொண்டார் டைரக்டர்.
“மகளை இம்புட்டு சூதானமா பாத்துக்கிறாரே…’’ என வியந்து போன மம்மி… டைரக்டருக்கு வலியப் போய் விருந்து வைக்கத் தொடங்கினார்.
மம்மிக்கும், டைரக்டருக்குமான இந்த நெருக்கம்… குடும்பத்தின் நல்லது கெட்டது களில் டைரக்டரிடம் ஆலோசனை கேட்கிற அளவிற்கு வளர்ந்தது. நாளடைவில் அந்த குடும்பத் தலைவர் போல ஆனார் டைரக்டர்.
ஆனால் படப்பிடிப்போ… பாதியில் நின்றுபோனது.
இதனால் வருத்தப்பட்ட டைரக்டரை ‘”"விடுங்க, காலநேரம் நல்லா இருந்தா எல் லாம் தானா அமையும்”’என மம்மியே சமாதானப்படுத்துகிற அளவிற்குப் போனது.
“திருவண்ணாமலையில் ஒரு சாமியார் இருக்கார். அவரைப் போய் பார்த்திட்டு வந்தா. எல்லாம் சரியாகிவிடும்’’என மம்மியை யும், மகளையும் அழைத்துக் கொண்டு ஆன் மிக பயணங்கள் மேற்கொண்டார் டைரக் டர். இந்த அலைச்சல்களுக்கு, தேடல் களுக்கு மத்தியில்…
அந்தத் தெருவில் துருதுருவென லட்சணமாக போய் வந்த அந்தப் பெண்ணைப் பார்த்த இன்னொரு டைரக்டர்… ‘”நான் தேடிக்கிட்டிருந்த பொண்ணு நீதான்’’என தனது ‘”தமிழ் படித்த’’படத்தில் நடிக்க வைத்தார். நடிகையின் நடிப்பு மிகப் பிரமாதமாக அமைந்தது.
மகள் பெரிய நடிகையாகிவிட்டாலும்… அரும்பொருள் டைரக்டரை விட்டுத் தரவில்லை மம்மி.
மம்மியையும், நடிகையாகிவிட்ட மகளையும் கூட்டிக்கொண்டு மறுபடி திரு வண்ணாமலை ஆசிரமத்திற்குப் போனார்கள்.
முதலில் சாதாரணமாகப் பார்த்த பெண்ணை இப்போது நடிகையாகப் பார்த்த போது சிலிர்த்தது ஆசிரம நிர்வாகிகளுக்கு!
அப்புறம்?
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.