நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

ஹீரோ கதை - எம்.எம்.எஸ் எடுக்கும் கில்மா நடிகர்

அவர் கலர் கலராகச் சட்டை போட்டுக்கொண்டு, பளபளவென்று நின்றால், ஊரே கைதட்டி மகிழும். சீரியஸா காமெடியா என்பது ரசிகர்களுக்கே வெளிச்சம். ‘பிஞ்சில் பழுத்த மாம்பழம்’ என்பார்கள், கால் சட்டைப் பிராயம் தொட்டு அவரை கவனித்தவர்கள். பள்ளிப் படிப்புக்காக குருகுலத்தில் சேர்ந்த காலத் தில் ஏட்டுக் கல்வி ஏறியதோ இல்லையோ… அரண் மனையான அவர் வீட்டுக்குள் இருந்த ஒரு பணியாள் சொல்லிக் கொடுத்த ஓவரான மேட்டர்களை நன்றாகவே உள்வாங்கிக் கொண்டாராம்.
தினமும் ஸ்கூலுக்கு காரில்தான் போவார்… வருவார். வரும்போது சாலைகளிலும் பஸ் ஸ்டாப்பிலும் நிற்கும் பளீர் பெண்களைப் பார்த்தால், கலீரென்று கமென்ட் அடிப்பார். சில சமயங்களில் கார் டிரைவர் காதுகளைப் பொத்திக்கொள்வார். உற்சாகமாக வீதியுலா வரும் ஹீரோ, வீடு இருக்கும் தெருமுனைக்கு கார் வரும் போது, ‘பொசுக்’கென்று கண்ணை மூடி அசந்து தூங்குவது மாதிரி ஆக்ட் கொடுப்பாராம்.
போர்ட்டிகோவுக்கு கார் வந்ததும் வேலைக்காரப் பெண்மணி ஓடிவந்து ஹீரோவை தன் தோளில் தூக்கிப் போவார். அப்போது தூக்கத்தில் கையசைப்பது போல் பாவ்லா காட்டிக்கொண்டு நம்மாளின் கைகள் தப்புத் தாளமிடும். ஆரம்ப கட்டத்தில் இது தற்செயல் என்று கண்டுகொள்ளாமல் இருந்த வேலைக்காரப் பெண்மணி, ஒரு சூழ்நிலையில் தம்பி தெரிந்தே குறும்பு செய்வது தெரிந்து… அதிர்ந்தார்! தயங்கித் தயங்கி நடிகரின் வீட்டில் இதைச் சொல்ல… மறுநாள் பள்ளி முடிந்து வரும்போது என்ன நடக்கிறதென்று ஒளிந்திருந்து பார்த்த குடும்பத்து உறுப்பினர் ஒருவர், குறும்புச் சிறுவனைப் போட்டுப் புரட்டி எடுத்ததை முப்பது வருடங்கள் தாண்டியும் நம்ம ஹீரோவால் மறக்க முடியாது. (அப்படியா?????)
கோடிகளில் சம்பளம் வாங்குமளவு வளர்ந்தபிறகும், வீட்டில் கண்டிப் போடு தருகிற பாக்கெட் மணியோடு தான் புறப்படுவதை வழக்கமாக வைத் திருந்தாராம்.
வாயைத் திறந்தால் பொய்… பொய்… பொய்! இதுதான் நம்ம ஹீரோ. இவர் காட்டிய பில்டப் பைப் பார்த்து பிரமித்துப்போனார், பெரிய இடத்து வாரிசு. நடிகருடன் சகவாசம் வைத்துக்கொண்டு சந்தோஷமாகச் சுற்றி… ஒரு கட்டத்தில் ஈகோ உக்கிரமாகி… இருவருக்கும் முட்டிக்கொண்டது. ‘என்னை விட்டால் யாருமில்லை… கண்மணியே உன் கையணைக்க…’ என்று எம்.ஜி.ஆரின் ‘நாளை நமதே’ படப்பாடலை நக்கலாகப் பாடினார் ஹீரோ. சினத்தின் சிகரத்துக்கே போன வாரிசு, கடைசியில் காதலுக்கு குட்பை சொல்லிவிட்டார். அவரது நினைவை மறக்கமுடியாமல் அடுத்து தான் எடுத்த படத்தில் கசந்த காதலையே கதையாக்கி கண்ணீரில் மிதந்தார் ஹீரோ.
நம்ம ஹீரோ இதுவரை சினிமா வாசத்தையே அறியாத குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ… திடீர் சினிமா பிரவேசம் அவரைஇன்னொரு உலகத்துக்கு இழுத்துச் சென்றது. மது, மாது, ஃபார்ம் ஹவுஸ் களியாட்டங்கள் போன்றவை கிராமத்துக் களியை நகரத்தில் தின்ற நம்ம ஹீரோ வுக்கு சொக்கவைக்கும் சொர்க்க அனுபவமாக தித்தித்தது.
”நல்லா ஃபுல் கட்டு கட்டுவேன்… அப்புறம் நல்ல்ல்லா விளையாடுவேன்!” என்று விரல்விட்டு தன் அனுபவங்களை விளக்குவார். அணைக்க நினைக்கும் அணங்குகளை எப்பாடு பட்டேனும் அடுத்தவர் காசிலேயே அடைந்துகாட்டுகிற புத்திசாலி இவர்!
அகர வரிசை போடாத குறையாக ஆன்ட்டிகளையும் வசப்படுத்துவதில் ஹீரோ ஜெகதலப்பிரதாபன். அந்த மாதிரி சமாசாரத்தில், வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாள்வார். ஒரு முறை முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு கற்பு பெருமை மிக்க நடிகையை வரச்சொன்னார். கலையுலகையே கலங்கடித்த நடிகையைத் தன் தனி ஆவர்த்தனத்தால் கதி கலங்க வைத்தார் நம்ம ஹீரோ. கனமான நாவல்களையே அசால்டாக புரட்டிப்போடும் அந்த நடிகை, கையடக்கப் பதிப்பாக நம்மவர் கலக்கியதில் படாதபாடு பட்டுவிட்டார்.
சில வருடங்களுக்கு முன்பு டி.வி-யில்தோன்றி கிரிக்கெட் நிகழ்ச்சிகளை பெரிய்ய மனசைக் காட்டித் தொகுத்து வழங்கினார், வடநாட்டு நடிகை (பேடி). மப்பு மந்தாரமான அந்தப் பெண் ணின் பெரிய்ய மனசில் எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும் என்பது நடிகரின் வெறி. தாகசாந்தி நிகழ்ச்சி நடக்கும் நேரங்களில் இந்த ஆசையைத் தன் நெருங்கிய சகாக்களிடம் பல முறை புலம்பியிருக்கிறார். காலம் கனியக் காத்திருந்தவர், அந்த நடிகைக்கென்றே சுத்தமான ஒரு பாத்திரம் உருவாக்கி உருவாக்கி… சென்னைக்கு வரவழைத்தார். முன்னாள் முதல்வர் ஒருத்தருக்கு மருத்துவம் பார்த்த டாக்டருக்குச் சொந்தமான ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டார். அந்தப் படத்தின் ஷூட்டிங் முடியும் வரை மந்திரிச்சுவிட்ட கோழியாக மயங்கி, மசக்கையானாராம் மங்கை. இன்றைக்கும் தன் வயசு பற்றி இவர் கவலையேபடுவதில்லை. வாளிப்பு இருக்கிற வரை தாளிப்பைத் தொடர் கிறாராம்.
தனிமையில் குஜிலிகளிடம் தான் செய்யும் குறும்புகளை வசமான பதிவு களாக்கி தன் நண்பர்களுக்குப் போட்டுக் காட்டுவதும் மெகா ஹாபி. பார்த்தவர்கள் படும் வயிற்றெரிச்சலைப் பார்த்து சந்தோஷப்படும் அகோர ஆசாமிதான் நம்ம ஹீரோ. மும்பையில் இருந்து வந்த கொம்புத்தேன் நடிகை , உச்சத்தில் இருந்தார். அவருடன் படு நெருக்கமாக நடித்தே தீருவேன் என்று நண்பர்களிடம் பெட் கட்டியிருந்தார் நம்ம ஹீரோ. நண்பர்களோ நக்கலாகச் சிரித்தனர். ஆனால், இவருடன் நடிப்பதற்கு கொம்புத்தேன் லேசில் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் நடிகையின் குடும்பத்தாரிடம் கெஞ்சிக் கூத்தாடி, அவர்கள் போட்ட ஆயிரத்தெட்டு நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டு தன் படத்தில் ஹீரோயின் ஆக்கினார். கொம்புத்தேனை மடக்க ரூட் போட்டவர், தன் எண்ணம் ஈடேறாமல் போகவே கோபமாக யோசிக்க ஆரம்பித்தாராம். ஷ¨ட்டிங் இடைவேளையில் கொம்புத்தேன் காஸ்ட்யூம் மாற்றியதையும் பதிவாக்கி நண்பர்களோடு பகிர்ந்துகொண்டாராம்.
தன் வக்கிரங்களுக்கு ஈடுகொடுக்காத நடிகைகளை தாட்சண்யமில்லாமல் ஓரம்கட்டிவிடுவார். அப்படித் தான் ஜனாதிபதி நடிகையை ‘நடிக்கவே தெரியவில்லை’ என்று சொல்லி ‘மோசமான’ படத்திலிருந்து தூக்கி னார். பின்னர், வெற்றி பெற்ற (ஜெயம் கொண்டான்) படத்தில் அந்த நடிகையின் நடிப்பு பிரமாதமாகப் பேசப்பட்டது வேறு விஷயம்!
காரியம் ஆகவேண்டும் என்றால் கடைசி முயற்சியாக காலில் விழவும் தயங்க மாட்டாராம் இவர். கெட்டிக்காரத்தனமான படத்தை தானே வழிநடத்திச் செல்லும் வாய்ப்பைக் கெஞ்சிக் கேட்டு வாங்கினார். அப்போதுதான் வசீகரமான நடிகைக்கும் இவருக்கும் செமத்தியாக முட்டிக்கொண்டது.
ஆரம்பத்தில் பாலத்தின் கீழிருக்கும் ஸ்டார் ஹோட்டலில் நடிகரின் நார்மலான அபிலாஷைகளுக்குத் தீனி போட்டார் நடிகை. தொடர்ந்து நடிகர் தனியாக தான் பார்த்த வக்கிர படங்களுக்கெல்லாம் இவர் செயல்முறை விளக்கம் கேட்க, ”நீ ஒரு சைக்கோ. எனக்கு இந்தப் படமே வேணாம்!” என்று நடிகரிடம் மோதிவிட்டுப் போனது, அந்த காலத்திலேயே தென்னிந்தியா முழுவதும் பிரபலம்.
சென்னையின் பிரதான பள்ளியில் பெருந்தொகை வாடகை கொடுத்து ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்தது. காலை ஒன்பது மணிக்கே நூற்றுக்கணக்கான ஆர்ட்டிஸ்ட்டுகள் ஆஜர். மதியம் தாண்டியபின் வந்தார் நம்ம ஹீரோ. வந்தவுடன் அடையாறு ஹோட்டலில் மட்டன் பிரியாணி, சோழாவில் சூப், தாஜில் சிக்கன் என்று திசைக்கொரு பக்கம் உணவுக்கு ஆர்டர் தருவார். சூடாக வரும் உணவை ஃபுல்கட்டு கட்டிவிட்டு, ஜில் என்று ஏ.சி. போட்டுக்கொண்டு ஏகாந்தமாகத் தூக்கம் போடுவார். ஐந்து மணிவாக்கில் கொட்டாவி விட்டபடி எழுவார். ஷ¨ட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார். கேமராமேன், சக ஆர்ட்டிஸ்ட்கள் என்று எல்லோரும் ஏதோ காட்சியை இவர் விரும்பி விளக்கப் போகிறார் என்று ஆர்வத்தோடு நெருங்கி வருவார்கள். ”லைட்டிங் சரியில்லை, பேக்கப்…” என்று கூலாகச் சொல்லி விட்டு காரில் ஏறிப் போய்விடுவார். இது ஒரு நாள், இரண்டு நாளல்ல… பல மாதங்கள் தொடர்ந்த விஷயம் என்கிறார் நடந்ததை அப்படியே நினைப்பில் வைத்திருக்கும் ஒரு சீனியர் லைட்ஸ்மேன்!
அதனால், போட்ட பட்ஜெட்டை விட ஐந்து மடங்கு அதிகமாகி… அவஸ்தையில் துடித்தாராம் அந்த இனிப்பான (பி. எல். தேனப்பன்) தயாரிப்பாளர். ஒரு கட்டத்தில் நொந்துபோய் நம்ம ஹீரோவை நேரில் சந்தித்தவர், ”சார், என் மேல ஏதாவது கோபம் இருந்தா சொல்லிடுங்க… லட்சம் லட்சமா உங்க முன்னாடி கொட்டுறேன்… அதை உங்க கையாலேயே தீ வச்சு எரிச்சு சந்தோஷப்படுங்க… போதுமா?” என்று கலங்கி இருக்கிறார். அப்போதும் புரியாத புதிராக சிரித்து விட்டு வெளியேறிவிட்டாராம் நடிகர்.
இந்தப் படத்தின் போதுதான் விழி ஒளி  நடிகையுடன் காதல் வயப்பட்டார். உச்சியிலிருந்து நகரத்தையே ரசிக்கக்கூடிய ஸ்டார் ஹோட்டல்தான் ஜோடிகளின் காதல் ஸ்தலம். இந்தப் படத்துக்கு நடிகையின் பத்து நாள் கால்ஷீட்டே போதுமானது. ஆனால், ஒரு மாசம் அங்கே தங்கவைத்தார் ஹீரோ.
கடைசியில், ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்கிற கதை, நடிகரின் விஷயத்திலும் நடக்க ஆரம்பித்தது. அது பத்திரிகைகளை பரபரப்பாக்கிய ரசமான வரலாறு.
ரொம்ப நாளாக ஃபிரெண்டு நடிகையைப் பொரிக்க… ருசிக்க ஹீரோவுக்குத் தாளாத ஆசை. அவருடைய காத்திருப்பு வீண் போகவில்லை.பக்கா கிராமியச் சண்டைப் படத்துக்குத் தேவையே இல்லாமல் ஃபிரெண்டுடன் வெளிநாட்டுக்குப் பறந்தார். அந்நாட்டு தலைநகரில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து கும்மாங்குத்துக் கச்சேரி நடத்திவிட்டுத் திரும்பினார்.
திடீர் திடீரென்று, வெளிநாடு போய் வெள்ளைக்கார அழகிகளை அருகில் தரிசிக்கும் ஆசையும் அந்த ஹீரோவுக்கு துளிர்விடும். அப்போதெல்லாம் தயாரிப்பாளருக்குத்தான் தலையில் துண்டு.
கிராமத்து பழைய சோறும் சின்ன வெங் காயமும் பச்சை மிளகாயையும் அடிக்கடி ஞாபகம் வருமாம் அவருக்கு. மாட்டுப் படத்துக்காக மதுரைக்குப் பக்கதிலிருக்கும் கிராமத்துக்கு சென்றபோது, தன் சொந்த ஊரை நினைவுபடுத்த… அங்கே ஏகப்பட்ட ஏக்கரை வளைத்துப் போட்டார். அங்கே இவர் கனவு பங்களா சினிமா உலகில் பிரசித்தம்.
‘தலைநகரில் யாரோட சுத்தினாலும் எப்படி யாவது விஷயம் லீக்காயிடுதுப்பா. அதனால இனிமே நம்ம கிராமத்து பங்களாவில்தான் கச்சேரி!’ என நண்பர்களிடம் ரகசியமாக சொல்கிறாராம் நம்ம ஹீரோ.பாவம் அந்த கிராமம்..!
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.